ஞாயிறு, 30 நவம்பர், 2014

உணவே மருந்து

உணவே மருந்து
நாம் உண்ணும் உணவிலிருந்து சக்தியைப் பெறுகிறோம்.உணவிலுள்ள ருசிதான் சக்தியாகும்.உணவை உண்ணும் போது உணவை நன்கு பற்களால் மென்று அரைத்து உணவு கூழாகும் போதுதான் உணவிலிருந்து ருசியானது பிரிந்து நாக்கால் உணவிலுள்ள ருசியை சுவைக்க முடியும்.இந்த ருசிதான் சக்தியாகும்.எவ்வாறு அணுவைப் பிளக்கும் போது அணுவிலிருந்து அணு சக்தி உருவாகிறதோ அது போல் உணவை நன்கு மென்று அரைத்து கூழாகும் போதுதான் அதிலிருந்து உயிர் சக்தி நமக்கு கிடைக்கிறது.
                       இக்காலத்தில் நாம் மேலே கண்ட முறைப் படியாக உணவை உண்ணுகிறோமோ என்றால் அதுதான் அதுதான் இல்லை. நாம் உணவிற்கு அதற்குரிய மரியாதையை தருவதில்லை.உணவை உண்ணும் போது பேசிக் கொண்டும்தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டும்நமது அலுவலக பிரச்சனைகள் வியாபார சிந்தனைகள் அல்லது குடும்ப பிரச்சனைகளை எண்ணிக் கொண்டும் இவ்வாறு ஏதேதோ எண்ணங்களை நமது மனதில் அலை மோதியவாறு உணவை உண்ணும் போது உணவிலுள்ள சுவையை உணராமல் உண்ணும் போது அந்த உணவானது நல்ல முறையில் ஜீரணமாவதில்லை.  
                                 நாம் வாழ்வதே இந்த ஒரு சாண் வயிற்றுக்குத்தான் என்று பேச்சளவில் பேசிக்கொள்கிறோமே தவிர உணவை உண்ணும் முறையை நாம் முறையாக கடைப்பிடிப்பது இல்லை.வாழ்க்கைக்கு எதுவுமே தேவைப் படாத உதவாக்கரை விஷயங்களைப் பற்றி ஏராளமாக பேசுகிறோம்.ஆனால் வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை சிந்திப்பதற்கே கஷ்டப் படுகிறோம்.                                      
    நாம் சாப்பிட்ட உணவு ஜீரணமாக, உணவின் தன்மையைப் பொருத்து 3 மணி நேரத்திலிருந்து 13 மணி நேரத்துக்கும் மேலாக உடல் கருவிகள் உழைக்க வேண்டியுள்ளது. இதில் நமது அறிவுக்கான தேவை-முயற்சி ஏதேனும் உள்ளதா?
 அனைத்து வேலைகளையும் உடல் தன்னியல்பாகச் செய்கிறது. நாம் செய்யும் செய்ய வேண்டிய ஒரே வேலை உணவைச் சுவைத்துச் சாப்பிட வேண்டியது தான். இதை ஒழுங்காகச் செய்தால் உடல் மற்ற அனைத்துச் சீரான வேலைகளையும் சீராகச் செய்து முடித்து உடலுக்கு ஊட்டத்தைத் தருகிறது.
 உணவின் தேவையையும், நீரின் தேவையையும் பசியாக, தாகமாக மென்மையாக நம் அறிவுக்கு நம் உடல் உணர்த்துகிறது. அதுபோல ஈற்றுணவுக் கழித்தலுக்காகவும், கழிவு நீர் வெளியேற்றத்துக்காகவும் ஆன உணர்வினையும் மிக மென்மையாக நம் அறிவுக்கு உடல் உணர்த்துகிறது.
 மேலும் நாம் உண்ணும் உணவை நமக்கு-நமது உடலியற்கைக்குப் பொருந்தியதா? இல்லையா? என்பதையும் சுவையின் மூலம் நமது அறிவுக்குத் தெரிவிக்கிறது நம் உடல்.
 உணவினை நன்கு மென்று, சுவையறிந்து சாப்பிடும் போது தான் உமிழ்நீர் சுரக்கும் இதையே சான்றோர் அமுதம் என்கின்றனர். இந்த அமுதம் கலந்து வயிற்றுனுள் சென்றால்த் தான் உணவும், நீரும் ஜீரணமாகும். அவ்வாறு இல்லையேல் நஞ்சாகும்.
இதையே,
இழிவுஅறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும
களிபேர் இரையான்கண் நோய்.
என்றார்கள் நம் முன்னோர்கள்.
 சாப்பிடும் போது உணவு உமிழ்நீருடன் கலந்து எந்த துன்பமும் இல்லாமல் தொண்டையில் இறங்க வேண்டும். ஈற்றுணவுக் கழிப்பின் போது கழிவுகள் நம் முயற்சியில்லாமல் வெளியேற வேண்டும். இதுவே மேற்கூறிய குறளின் வழி.
 தற்போது ஆங்கில மருத்துவம் படித்த மருத்துவர்கள் ஒருவேளை உணவை 5 ஆகப் பிரித்து மணிக்கொருமுறை சாப்பிடக் கூறுகிறார்கள். அதைச் சிந்தித்துப் பார்ப்பதையே மறந்து போன மனிதர்கள்! வழிகெடுகிறார்கள்.

பெரியவர்கள் ஒரு வேளை உண்பான் யோகி இருவேளை உண்பான் போகி என்பர் மூன்று வேளை உண்பவர்கள் உடலுக்கும், உயிருக்கும், பிறருக்கும் துரோகி என்பர் பல வேளை உணவெடுக்கும் இவர்களை எப்படி அழைப்பது?.
 திருக்குறள் தன் மருந்து எனும் அதிகாரத்தில வரும் 7 பாடல்கள் உணவு உணபதைப் பற்றியதாகத்தான் உள்ளது.
மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
அற்றால் அளவறிந்து உண்க அ.'.துடம்பு
பெற்றான் நெடித்துய்க்கு மாறு.
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேரி ரையாண்கண் நோய்.
தீயள வின்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.
 ‘வாயும், வயிறும் நன்றாயிருந்தால் நோயும், நொடியும் இல்லை என்பது படிக்காதவர் மொழி.
 கடும் பசியில், களைப்புடன் உணவருந்துபவர்கள் இரண்டு வாய் உணவு சாப்பிட்டதுமே களைப்பு நீங்கி, உணவின் சுவையை பற்றிப் பேசுவது எவ்வாறு? மீண்டும் சக்தி பெற்று உழைக்கச் செல்வது எப்படி? உறுதியாக அப்பொழுது சாப்பிட்ட உணவிலிருந்து சக்தியை பெற வாய்ப்பில்லை.
 பசியோடு நன்கு சுவைத்துச் சாப்பிட்ட உணவு, உமிழ்நீரோடு கலந்து வயிற்றில் இறங்கும்போது- அதற்கு முன்பே நாக்கில் உள்ள சுவைச் சக்தியால் ருசிக்கப்பட்டு, வயிற்றுக்கு வரும் உணவின் தரமும், அளவும், தன்மையும் மண்ணீரல் அறிகிறது உடன் வெவ்வேறு வகையான உணவினை ஜீரணிக்கத் தேவையான உடல் கருவிகள் அனைத்தையும தூண்டிச் சக்தியளிக்கிறது. இந்த சக்தியைப் பயன்படுத்தியே நாம் வேலைகளையும் செய்கிறோம்.
 இந்த ஜீரணத்துக்கு அடிப்படையான வேலையான உணவைச் சுவைத்துச் சாப்பிடாதவர்களிடம் நடக்காது உமிழ்நீர் கலவாது வயிற்றினுள் செல்லும் உணவு நீண்ட நேரம் ஜீரணமாகாது வயிற்றினுள் கிடப்பதால் புளிப்பேறி வயிற்றினுள் 2 நாள் மூடிவைத்த உணவு எப்படி மாறுமோ அப்படி ஆகி விடுகிறது. பலன் புளித்தேப்பம், வாயுத் தொல்லைகள்,வயிற்றில் கல்லைப் போட்டது போல துன்பம், நெஞ்சுக் கரிப்பு, …
            இட்லி-தோசை உணவா? இல்லை சாபக்கேடா?
  இட்லி, தோசை மிக மென்மையானது இது சுவைப்பதற்காக வாயில் காத்திருப்பதில்லை. அது பொதுவாகச் சேரும் கடும் கார, கடும் புளிப்புச் சட்னிகளுடன் கலந்து அல்லது சட்னி, சாம்பாரில் நனைந்து, உடன் வயிற்றில் இறங்கி விடுகிறது. அது போதுமான அளவு சுவைக்கப் படாததால் ஜீரணிக்கப் படுவதில்லை.
 வயிற்றினுள் நீண்ட நேரம் கிடக்கிறது. அங்கு மீண்டும் தன் நொதித்தல் வேலையைத் தொடர்கிறது. மாலையில் கரைத்து வைக்கும் மாவு மூடியைத் தள்ளிக்கொண்டு பொங்கி வருவது போல் நமக்குள்ளும் செய்கிறது, காலையில் உண்டது மாலை வரை உடலுக்கும் மனதுக்கும் மிகத் துன்பம் தருகிறது.
     தற்போது வேலையில் எளிமை கருதி, பல நாட்களுக்கான மாவை அரைத்துச் சவப் பெட்டியில்(பிரிஜ்) வைத்துவிடுகிறார்கள். அதைவிட புத்திசாலிகள் கடையில் விற்கும் 6 ரூபாய்ப் பொட்டலத்தை வாங்கித் தக்காளிச் சட்னி, கடைப் பொடியுடன் உணவைத் தள்ளுகிறார்கள்.
சில நாட்களில் மூன்று வேளையும் இட்லி, தோசை பொடியுடன், 2 நாட்களுக்கு முன் அரைத்து வைத்த சட்னியுடனும் பயன்படுத்தும் குடும்பங்களை பெருவாரியாகப் பார்க்கிறோம்.
 15 ஆண்டுகளுக்கு முன் வரை இட்லி, தோசை விழாக் காலங்களில் செய்யும் உணவாக இருந்த்து. அதைப் பணக்காரர்கள் உணவு என்றும் கூறுவார்கள். ஜீரணக் கோளாறுகளை, நீரிழிவை (சர்க்கரைப் பிணியை) வாத நோய்களை பணக்கார நோயென்றே மக்கள் அழைப்பார்கள். இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
 இட்லி, தோசை இல்லாத அந்தக் காலத்திலேயே மாப்பண்டம் தவிர் என்றனர் பெரியோர். முன்பு நம்மிடம் இருந்தது தொட்டாலே கைமணக்கும் நம்முடைய அரிசி. இப்பொழுது நாம் பயன்படுத்துவது நஞ்சுள்ள, சொத்தையான, சக்கை அரிசி!?..
 இந்த குப்பைக் கல்வியைப் படிக்கச் செல்லும் தன் பிள்ளைகளுக்கு, மதிய உணவாக இட்லி, தோசையைக் கொடுத்தனுப்பும் தாய், தந்தையர் மாலையில் அவர்கள் சரியாகச் சாப்பிடாமல் கொண்டுவரும் இட்லியை சிறிது சுவைத்துப் பார்த்தால் நல்லது. மாட்டேன், நான் அதை-மிஞ்சியதை அடுத்த நாள் உப்புமாவாக்கித் தான் தருவேன் என்றால்,, அது உங்கள் விருப்பம்.

 நோயாளிகளை நோய் சமூகத்தை உருவாக்க யாருக்கும் உரிமை இல்லை.

சனி, 29 நவம்பர், 2014

BLOOD DONATION IS FRAUDULENT

BLOOD DONATION IS FRAUDULENT

             BLOOD TRANSFUSION KILLS YOU
             BLOOD TRANSFUSION IS DANGEROUS
    

As a medical doctor I should strongly warn you of the misinformation and deliberate disservice done by the media and the hype created by the governments all over the world, including the WHO that dance to the tune of the drug lords of the west.

If after blood donations the patients have survived it is to be construed that despite the blood transfusion the patient has survived! All Praise be only to God, the Almighty! This means the truth is that the blood transfusion to any patient shall only deteriorate the existing condition to an even worse debility.

To cite you the reference I draw your attention to all the terminally ill patients being treated at the Intensive Care Unit (ICU) die only while under intensive Care treatment with the blood transfusion is still on. If only the blood transfusion is not given they would not even have entered the chamber of Hell(CoH) i.e. ICU. 

Another important information to you is that the blood is transfused into the vein which carries the dirty, used up blood, poisonous blood. This blood is directly diverted to the liver detoxification to remove the poisonous toxins from the circulation. The blood will be destroyed in the process resulting in hepatitis A, B, C, D, E, F ..... X,Y,Z ... and all such nonsenses. And then they say such hepatitis cannot be cured. In general terminology and common name to the above diagnoses is Jaundice. Allopathy does not have any knowledge regarding jaundice. And they cannot cure it for it is their medical treatment with their medicines which is the root cause for the liver failure and jaundice.

Further, the blood transfused is nothing but the urine infested blood of another person with all his diseases forces still not have come to the fore as manifested diseases. And hence the recipient of the blood transfusion is open for the mixed disease force confusing the defense force of the body, throwing the immune system of a patient into chaos and tantrums. The combined toxins of the blood of the patient and the blood of the killer donor blood escapes even the liver filter by spoiling the function of the liver and enter kidneys. Here the kidneys' urine filtering mechanism is infused with poison by the toxic materials in the mixed blood causing kidney failure and renal shut down.

Allopathy is a killer system of medicine not even fit for veterinary practice, leave alone practicing this system on humans. Take this to any specialists in Allopathy and ask them to answer to what I had written. They will never answer you for they have no answer.
 Courtesy: Dr.Fazlur Rahman MBBS.MD.DV PhD(Acu)
  Website: www.foolproofcure.net

Diabetes


                                             Diabetes
Metabolic disorders

Here is the most important thing that you should know about the myths created by the allopathy about the condition called diabetes.

What is diabetes?
Diabetes is the condition of appearance of abnormal sugar in the blood which in turn appears in the urine.

Why should there be an abnormal sugar?
The abnormal sugar is due to subnormal digestion or poor and imperfect digestion of the food by the stomach and the spleen. As a result the end product of the digestion, the glucose is defective and is of poor quality. Anything that is poor in quality to the nature's system is rejected by the body for it is not his natural self. The body system finds it abnormal and rejects the sugar or glucose as foreign to the body out right. This poor quality bad glucose shall never have to be used by the bodily system ever. Spleen is a very important organ that assesses the product in the stomach whether the digestate ( the digested food material in the stomach ready to be moved on to the beginning part of the small intestine for further digestion )  in the stomach is fit for further use.

The spleen transfers the energy of the digestate in the stomach to the Pancreas for assessment of its final output, the sugar or the glucose. The assessment here is 100% fool proof. When the pancreas assesses that the  result of the further digestion of the digestate will be of poor quality glucose that is it! The pancreas shuts down the release of insulin according to the measure of the quantity of the quality food available in the digestate. Now the digestion proceeds as per the plan and the command by the pancreas. The pancreas does not want this digestate for further use at all. In the absence of insulin the digestion of the digestate becomes poor which means it has to be eliminated. Until such time the food digestate in the stomach and in the intestine is eliminated, there is no further appetite; hunger is reduced; gaseousness fills up the stomach and the intestine; there is constant belching with heart burn; and acidity becomes a constant and troublesome feature; there is distaste in the mouth and constant sour feeling in the tongue; sometimes there is this retching and vomiting feeling. All these symptoms are the fore runners of the impending full fledged diabetes in the next 10 years. If at all you want to prevent the diabetes act here during these 10 years of grace period, starting from the time when you notice for the first time the beginning of any of the symptoms mentioned above in your family members.

Now what to do?
Having known that the cause of diabetes is the bad digestate in the stomach and we also know that the digestate is the churned product of the ingested food in the stomach ready to be moved on to the small intestine after 2 to 3 hours of digestion in the stomach.  Normally the digestion in the stomach should be perfect and it is so unless the food itself is a poison or it is a spoilt food. These are the two very important aspects we concentrate and as far as possible try to eat neat food produced by the good naturally fertile soil. Never eat of the foods that are grown on the ores added; fertilizers sprinkled and chemically nurtured soil. Such foods are clear poisons.

How to remove the poisons ingrained in the food  where there is no natural food?
Now world over the natural food has been spoilt by the addition of the fertilizers and then all such adulterated foods are further poisoned by the treatment of food produces with the inorganic vitamins and non-biological elements like iodine, calcium etc, etc. Let us understand this first from the above. In two ways the modern agricultural science based on the modern medical drug industries of America, poison our foods. One way is by spoiling the soil with chemical fertilizers; so removal of the poisons from the soil produces such as the vegetables and greens is naturally our first priority. The next is the removal of the added impurities like the vitamins, calcium, iodine, etc.

The removal of the poisons from the soil produces:
Take a mud pot and fill it up with normal drinking water. Wait for 24 hours till the water begins to seep through the pores in the mud pot and becomes moist as it oozes on the outer side. We do this because all the bottled water are sterile and absolutely i.e. germ and bacteria free. This means that the sterile water are dead water and has no life in it even to give life to or make survive even as small a germ as a bacteria or a virus. Hence this water is unfit for man for drinking purposes since we will be devoid of life energy if we continue to consume it or use it for cooking purposes. So by the above method we make the water to stay on the mud i.e. to stay on the sand for 24 hours so that the life energy is infused into the water by the natural sand. Keep it airy all 24 hours. As the water is infused with the life energy of the air and sand within 24 to 48 hours the water begins to show signs of life and starts moving finding its way through the pores in the mud pot. Now the water has life. Use this water for cleaning the vegetables and removal of the poisons such as the chemical fertilizers. Soak the vegetables and other eatables just for an hour till they are infused with life energy. This life energy will expel the chemicals to a very great extent. Use the similarly prepared water for cooking and drinking; and you are safe for life without undue suffering from disease; and all chronic diseases will melt away.

The next is removal of poisons such as vitamins, minerals, calcium, iodine, etc. For this prepare the sea water as above in a mud pot for 24 to 48 hours. Wait until the water gets life energy and begins to show signs of life oozing through the outer surface of the pot. Soak all the foods suspicious of being poisoned with the deadly chemicals like iodine, calcium, etc for an hour and then soak them in the drinking water for just one hour. Then start cooking. The food now is poison free. The sea water contains iodine and all minerals having full of life energy which will eliminate all unnatural chemical poisons in no time and replace them all with natural source in perfect proportion.

Eat of the food prepared in such method. This is biologically well sustained and fit for proper digestion and as a result the food in the stomach is a very nutritious digestate. The spleen takes this life energy to the pancreas which receives and respects it by promptly releasing the insulin as much as necessary. No more gaseousness and its associated diseases mentioned in the stating paragraphs of this article. Our state will be the first state to be deprived of the western medicine induced all sorts of auto-immune diseases such as AIDS, myopathy, muscular dystrophy, rheumatiod arthritis, etc leave alone diabetes; none of the people who reads this article and practices the methodology mentioned herein will suffer from thyroid diseases or any hormone related diseases for if diabetes a hormone related disease can be cured following the above principle, then all those hormones related diseases will also be cured like wise. All Praise be to the Wise, the Most High.
  Courtesy: Dr.Fazlur Rahman MBBS.MD.DV PhD(Acu)

  Website: www.foolproofcure.net

சர்க்கரை நோயாளிகளே... அக்குபங்சர் இருக்க கவலை ஏன்?

                      சர்க்கரை நோயாளிகளே... அக்குபங்சர் இருக்க கவலை ஏன்?
                                         ( Diabetes)
இன்றைய காலகட்டத்தில் பல நோய்களில் மிகவும் மோசமானது என்று சொன்னால் அது சர்க்கரை நோய்தான். சர்க்கரை அதிகம் உள்ள ரத்தம் உடல் முழுவதுக்கும் செல்வதால் நோயாளியின் கண், இதயம், சிறுநீரகம், மூட்டுகள் மற்றும் நரம்புகள் என அனைத்தும் பாதிக்கப்படுகின்றன.
ஏராளமான காரணங்கள் இருப்பினும், கணையம் என்ற முக்கியமான உறுப்பு பாதிக்கப்படுவதால்தான் பெரும்பாலானவர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படுகிறது.
கணையத்தில் இருந்து சுரக்கும் "இன்சுலின்'தான், ஒருவருடைய ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
காரணங்கள் என்ன? கணையம் பாதிக்கப்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன.
தவறான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாமை, பரம்பரைக் காரணங்கள், வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கூறலாம். இவை தவிர மன அழுத்தம், உடலுக்குள் ஏற்படும் அதிக வெப்பமும் மிக முக்கியமான காரணங்களாகும்.
அக்குபஞ்சர் கூறுவது என்ன? ஒருவருடைய உணர்ச்சிகளில் ஏற்படும் மாற்றங்களின் தொடர்ச்சியாக மனிதனுடைய உடலில் பாதிப்புகள் ஏற்படும் என்று அக்குபஞ்சர் மருத்துவ முறையில் சொல்லப்பட்டிருக்கிறது.
இது தவிர தவறான ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளைச் சாப்பிடுவது சர்க்கரை நோய்க்கு சரியான மருந்து அல்லது சரியான தீர்வு என்றால், கணையத்தை மீண்டும் சீராகவும் ஒழுங்காகவும் வேலை செய்ய வைத்து தேவையான அளவுக்கு இன்சுலினை சுரக்கச் செய்ய வேண்டும்.
ஆனால், துரதிருஷ்டவசமாக கணையத்தை சீராக "வேலை' செய்ய வைக்கவோ, குணமாக்கவோ இன்றுவரை ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவ முறைகள் ஒன்றுகூட இல்லை என்றே சொல்லலாம்.
இதனால்தான் "சர்க்கரை நோய் கட்டுப்படுத்தக் கூடியது; ஆனால், குணப்படுத்தக் கூடியதல்ல' என்று சொல்கின்றனர். ஆயினும் இந்த சர்க்கரை நோயை அக்குபஞ்சர் மருத்துவத்தால் குணப்படுத்த முடியும்.
கணையம் மற்றும் சுரப்பிகள் தொடர்பான அக்குப் புள்ளிகளையும், மண்ணீரல் ஓடுபாதையில் உள்ள அக்குப் புள்ளிகளையும் தொடர்ந்து தூண்டினால், சுமார் இருபது நாள்களில் இரண்டு அல்லது மூன்று யூனிட்டுகள் கூடுதலாக இன்சுலினை கணையம் சுரக்கும். இதனால் இன்சுலின் சுரப்பு ஒழுங்குபடுத்தப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்திவிடலாம்.
மண்ணீரலும் காரணம்: சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாவதற்கு, சுரக்கப்படும் இன்சுலின் அளவு குறைவது மட்டும் காரணம் அல்ல: ரத்தத்தில் உள்ள சர்க்கரையை உறிஞ்சுவதற்காக, உடல் தசைகளில் உள்ள ஓர் அமைப்பான மண்ணீரல் சரிவர இயங்காததும் ஒரு காரணம் என்று ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்படுள்ளது.
மண்ணீரல் ஓடுபாதை, உடலில் உள்ள தசைப் பகுதியைப் பராமரிக்கும் குணம் கொண்டது. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சர்க்கரை நோய்க்கான சிகிச்சையில், மண்ணீரல் ஓடுபாதையையும் சீனர்கள் சேர்த்திருக்கின்றனர் என்பதை அறியும்போது வியப்பு ஏற்படுகிறது.
வெப்பம் காரணமாக... சர்க்கரை நோய்க்கு, நம் உடலில் உருவாகும் வெப்பமும் முக்கியமான ஒரு காரணம் என்று அக்குபஞ்சர் மருத்துவம் சொல்கிறது. சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி தண்ணீர் குடிப்பார்கள். அடிக்கடி சாப்பிடுவார்கள். அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள்.

சர்க்கரை நோயாளிகளுக்கு உடலின் மேல்பகுதியில் ஏற்படும் வெப்பத்தால், தொண்டை வறண்டு அதிக தாகம் உண்டாகிறது. மத்தியப் பகுதியில் உள்ள வெப்பத்தால், உணவை இரைப்பை சீக்கிரம் செரித்து, பசியை ஏற்படுத்துகிறது. கீழ்ப்பகுதியில் உள்ள வெப்பத்தால், சிறுநீர் ஓடுபாதை அதிகமாகத் தூண்டப்படுவதால், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடுகிறது.

வியாழன், 27 நவம்பர், 2014

ஒரு செல்லின் இயக்கமே ஒட்டு மொத்த உடலின் இயக்கம்

ஒரு செல்லின் இயக்கமே ஒட்டு மொத்த உடலின் இயக்கம்

   நம் உடலை பெரும்பாலான மருத்துவங்கள் வெறும் தசைகள், நரம்புகள், இரத்தம், எலும்பு, உள்உறுப்புகள் என்று பொதுவாகவே அணுகுகின்றன. ஆனால் துண்டு, துண்டாகப் பகுத்தாலும் இறுதியாகக் கிடைக்கும் பிரிக்கவே முடியாததாக எஞ்சும் பகுதிதான் செல்!. நம் உடல் 50 – 70 ட்ரில்லியன் செல்கள் கொண்டது [ஒரு ட்ரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி“], இந்த செல்லிகளின் தொகுப்பான நம் உடல் ஒரு சிற்றியக்கம் அல்ல அது ஒரு பேரியக்கம்... ஆனால் ஒற்றை செல்லின் இயக்கத்தை புரிந்து கொண்டால் ஒட்டுமொத்த உடலின் இயக்கத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியும்... 

வாருங்கள் செல்களில் அப்படி என்னதான் நடக்கிறது என்று பார்க்கலாம்... 

செல்லின் இயக்கத்தைப் புரிந்து கொள்வதே உடலியலின் துவக்கமாகவும் அமையும்.

செல் என்பது உடலின் கடைசித்துக்கள். உயிருள்ள கடைசிப் பொருள்.
நம் உடலின் எந்தப் பகுதியை துண்டு, துண்டாகப் பகுத்தாலும் இறுதியாகக் கிடைக்கும் பிரிக்கவே முடியாததாக எஞ்சும் பகுதிதான் செல்!

இந்த செல்கள் கூட்டாக இருப்பதை திசு என்று (TISSUE) என்று அழைக்கிறார்கள். செல்லை கண்களால் பார்க்க முடியாது. நுண்ணோக்கியால் தான் பார்க்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட செல்கள் இணைந்து திசு என்ற பெயரைப் பெறுகிறது. இந்த செல்களின் கூட்டு அதிகமாகிற போது கண்களால் பார்க்க முடிகிற அளவாக மாறுகிறது. செல்கள் இணைந்தால் திசு, திசுக்கள் இணைந்தால் பகுதி அல்லது உறுப்பு.

உடலிலுள்ள பகுதிகளின் பெயரால் இத்திசுக்களும், செல்களும் அழைக்கப்படுகின்றன.

உதாரணமாக தோலில் உள்ள திசுக்கள் தோல் திசுக்கள்.
செல்கள் தோல் செல்கள்.
அதேபோல, முடியில் உள்ள திசுக்கள் ரோமத் திசுக்கள்.
செல்கள் ரோம செல்கள்.
இதயத்தில் உள்ள திசுக்கள் இதயத் திசுக்கள்.
செல்கள் இதய செல்கள்.
சிறுநீரகத்தில் சிறுநீரகத் திசுக்கள் சிறுநீரக செல்கள்.

...
இவ்வாறு, நரம்பு செல்கள், எலும்பு செல்கள், தசை செல்கள், மூளை செல்கள்... என்று எல்லா உறுப்புக்களின் பெயர்களாலும் அந்தந்த பகுதியில் அமைந்துள்ள திசுக்களும் செல்களும் பெயரிடப்படுகின்றன. அமைந்திருக்கும் பகுதிக்கேற்ப செல்களின் பணிகளும் மாறுகின்றன.

அனைத்து செல்களுக்கும் வெவ்வேறு விதமான பணிகள் இருந்தாலும் எல்லா வகையான செல்களும் ஒரே அடிப்படையில் தான் இயங்குகின்றன. அந்த அடிப்படைப் பணியை நாம் புரிந்து கொள்வது ஒட்டுமொத்த உடலையே புரிந்து கொள்ளத் துணை நிற்கும்.

ஒவ்வொரு செல்லும் தனக்குத் தேவையான உணவை உட்கிரகிப்பதும், அதிலிருந்து உருவான கழிவுகளை வெளித்தள்ளுவதுமான இரண்டு தன்மைகளோடு கூடிய ஒரு வேலையைச் செய்து வருகிறது.

செல்லின் உட்புறம் கழிவுகள் ஒன்று திரட்டப்பட்டு செல்சுவர் அருகே நிறுத்தப்பட்டிருக்கும். செல்லிற்குத் தேவையான உணவு செல்லிற்கு வெளியே இருக்கும். சவ்வூடு பரவல் (Asmotic Pressure) இயக்கம் மூலம், செல்லின் உட்புறம் இருக்கும் கழிவுகள் வெளியேற்றப்பட்டு, வெளியே இருக்கும் உணவு உட்கிரகிக்கப்படுகிறது. செல்லின் சுவராக அமைந்துள்ள சவ்வை ஊடுறுவி உணவு உள்ளேயும், கழிவுவெளியேயும் பரவுவதால் சவ்வூடு பரவல்என்று அழைக்கப்படுகிறது.

இது செல்லின் அடிப்படையான இயக்கமாகும். இதனையே ஒவ்வொரு உறுப்பும், ஒவ்வொரு உடலும் செய்கிறது. தனக்குத் தேவையானதை உட்கொண்டு, தேவையற்றதை வெளித்தள்ளுகிறது.

இதில் கழிவு வெளியேற்றத்தை இன்னும் நுட்பமாக அறிந்து கொள்வோம்.

செல்லில் வெளியேற்றப்படும் கழிவானது அன்றாடம் உருவாகும் சாதாரணக் கழிவாகும். இதே கழிவு தேக்கம் அடைந்து விஷக் கழிவாக மாறும் போதும், இரசாயனங்களின் [மருந்துகளின்] தாக்கத்தால் இரசாயனக் கழிவுகள் செல்லினுள்ளே உருவாகும் போதும் என்ன நடக்கிறது?

கழிவு வெளியேற்றம் மூலம் இவ்விதமான கழிவுகள் வெளியேற்றப்படுவதில்லை. இரசாயன [மருந்து], விஷக் கழிவுகள் இப்படி சாதாரண முறையில் வெளியேற்றப்பட்டால் பிற செல்களும், உடலின் இயக்கமும் பாதிப்படையும். இரத்தம் மூலம் இரசாயன[மருந்து], விஷப் பொருட்கள் சிறுநீரகத்திற்கு கடத்தப்பட்டால் சிறுநீரகங்கள் பழுதடையும். 

அப்படியானால் இவ்விதமான கழிவுகள் என்ன ஆகும்? 

இப்போது செல்லின் அமைப்பைப் பாருங்கள். செல் செல் சுவரால் சூழப்பட்டுள்ளது. அதனுள்ளே செல் திரவம் (Cyto plasm) உட்கரு, கோல்கை உறுப்புக்கள், மைட்டோ காண்டிரியா ... போன்ற பல பகுதிகள் காணப்படுகின்றன.

லைசோசோம்’ (Lysosome) என்ற ஒரு புதிய பகுதியும் செல் திரவத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. Lyso – அதாவது ’LYSE’ என்ற சொல்லிற்கு அழிக்கும்என்று பொருள். LYSOSOME என்பது அழிக்கும் உறுப்பாகும்.

இந்த லைசோசோம்’ – இரசாயன விஷக் கழிவுகளை அழிக்கிறது. லைசோசோமின் அழிக்கும் இயக்கம்அற்புதமானது.

செல்லின் உட்புறம் இரசாயன விஷக் கழிவுகள் ஒன்று திரட்டப்பட்டு சவ்வால் (Mucus Membrane) சூழப்பட்டிருக்கும். சவ்வு போன்ற (சளி போன்ற) பிசுபிசுப்பான பொருளால் விஷக் கழிவு சூழப்படும் போது அதன் தீய அதிர்வுகள் வெளியேறாதபடி பாதுகாக்கப்படுகிறது. அப்படி, சூழப்பட்ட இரசாயனக் கழிவுகளின் முன்னால் லைசோசோம் மிதந்த படியே வருகிறது. நேருக்கு நேராக அக்கழிவுகளின் மேல் மோதி, தானே உடைகிறது. இந்த லைசோசோம் செறிவு மிகுந்த அமிலங்களால் ஆனது. லைசோசோம் மோதப்பட்டு விஷக் கழிவுகள் எச்சமின்றி அழிக்கப்படுகிறது. இப்படி, ‘அழிக்கும் இயக்கம்முழுமையான நிலையில் லைசோசோம்மீண்டும் உருவாகி விடுகிறது.

உடலின் மிகச்சிறிய துகளான செல்லில் நடைபெறும் இயக்கம் இது! உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேற்றப்பட வேண்டுமா? அல்லது அழிக்கப்பட வேண்டுமா? என்பதை ஒவ்வொரு செல்லும் முடிவு செய்கிறது. தானே இயங்குகிறது.

இந்த செல்லின் அடிப்படையைக் கொண்டு, ஒவ்வொரு உள்ளுறுப்பையும் அணுகுவோமானால் உடலை முழுமையாகவும், எளிமையாகவும் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இன்றைய நவீன மருத்துவம் இந்த இயக்கத்தை அணு அளவுகூட உணரவில்லை என்பதே உண்மை...

மேலும், நம் உடலில் உள்ள செல்கள் உணர்வுகளின் மூலம் மிகப்பெரிய மாற்றத்தை அடைகின்றன, அதாவது நல்ல உணர்வுகள் ஒவ்வொரு செல்களிலும் உள்ள அனைத்து நோய்க்கூருகளையும் எளிதில் வெளியேற்றி ஆரோக்யத்தையும், பய உணர்வு ஒவ்வொரு செல்லையும் அழித்து நோயை உருவாக்குகிறது.

செல்கள் எவ்விதம் இயங்குகின்றன? என்ற கேள்விக்கு இன்றைய நவீன விஞ்ஞானம் ஜீன்களை காரணமாகக் கூறுகிறது. ஆனால் மனிதனைக் கட்டுப்படுத்துவதாக நம்பப்படும் ஜீன்கள் மனித சிந்தனைகளால், நம்பிக்கையால் எவ்வாறு மாற்றம் பெறுகின்றன? என்பதை அமெரிக்க ஆய்வாளர் டாக்டர்.புரூஸ் லிப்டன் தன் கண்டுபிடிப்புகள் மூலம் நிரூபித்து வருகிறார். 

மேலும்  டாக்டர்.புரூஸ் லிப்டன் அவர்கள்  செல்களைப் பற்றிய ஞானமிக்க   “THE BIOLOGY OF BELIEF”  மற்றும்  SPONTANEOUS EVOLUTION  என்ற இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார்.
மேலும் டாக்டர்.புரூஸ் லிப்டன் அவர்கள் "உணர்வுகளின் உயிரியல் - Biology of Perception" என்ற  வீடியோவில் மிகவும் தெளிவாக இதுபற்றி விளக்கம் கொடுத்துள்ளார் நீங்களும் பார்த்து பயனடையுங்கள்...