புதன், 26 நவம்பர், 2014

நோய்களும்,காரணங்களும்.

நோய்களும்,காரணங்களும்.

உலகத்தில் தற்போது நிலவி வரும் அனைத்து நோய்களுக்கும் காரணம் ஒவ்வொருவரும் அவரவரது வாழ்நாளின் ஆரம்பத்தில் வந்த காய்ச்சலையும்,சளியையும் நோயாக கருதி ஆங்கில மருத்துவம் பார்த்ததுதான்! ஓவ்வொரு நோய்க்கும் தடுப்பூசி போட்டுக் கொண்டதுதான்!
நமது உடலில் ஏற்படும் நோய்களுக்கு(கழிவு தேக்கத்திற்கு) காரணம் பசியில்லாத போது உணவு சாப்பிட்டதும்,தாகமில்லாத போது நீர் அருந்தியதும்தான்!
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
திருவள்ளுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக