புதன், 26 நவம்பர், 2014

இறை வணக்கம்.

நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணேன்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன்உள் இருக்கையில் !
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ ?

494     சிவவாக்கியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக