அக்குபங்சர் மருத்துவம் - பார்த்தறிதல்,கேட்டறிதல் மூலம் உடலில் மூலக பாதிப்பை கண்டறிதல் | |||||
விபரம் | நெருப்பு | நிலம் | காற்று | நீர் | மரம் |
உள்ளுறுப்புகள் | இருதயம்,சிறுகுடல்,இருதய | மண்ணீரல்,இரைப்பை | நுரையீரல்,பெருங்குடல் | சிறுநீரகம்,சிறுநீர்ப்பை | கல்லீரல்,பித்தப்பை |
மேலுறை,மூவெப்ப மண்டலம் | |||||
வெளியுறுப்புகள் | நாக்கு | உதடுகள் | மூக்கு | காது | கண்கள் |
நிறம் | சிவப்பு | மஞ்சள் | வெள்ளை | கருப்பு | பச்சை |
நீர் சுரப்பு | வியர்வை | உமிழ் நீர் | தும்மல்,சளி,கோழை | சிறுநீர்,விந்து, | கண்ணீர் |
மாதப்போக்கு | |||||
சுவை | கசப்பு,துவர்ப்பு | இனிப்பு | காரம் | உப்பு | புளிப்பு |
குணக்கேடு | பெருமை,மகிழ்ச்சி | கவலை,மன உளைச்சல் | துக்கம்,கேவிஅழுதல் | பயம் | கோபம்,எரிச்சல் |
பருவகாலம் | கோடை(வேனிற்)காலம் | முதுவேனிற்காலம் | மழைக் காலம் | குளிர் காலம் | இளவேனிற் காலம் |
பிரத்யேக நேரம் | AM 11-00-1-00/PM1-00-3-00. | AM 9-00-11-00/ 7-00-9-00 | A.M 3-00- 5-00/ 5-00-7-00. | PM 5-00 - 7-00/3-00-5-00 | A.M 1-00-3-00/11-00-1-00 |
PM 7-00- 9-00/ 9-00-11-00. | |||||
உடல் பராமரிப்பு | இரத்தக் குழாய்கள் | தசைகள்,மென்திசுக்கள் | தோல்,உடல்ரோமம் | எலும்புகள்,பற்கள், | தசை நார்கள் |
நகங்கள்,தலைமுடி | |||||
வலியின்தன்மை | விண்ணென தெறிக்கும் | மிதமான வலிகள் | இடம் விட்டு இடம்நகரும் | பாரமான வலிகள் | எரிச்சலான வலிகள் |
வலிகள் | வலிகள் | ||||
முழங்கை மூட்டுவலி, | கழுத்துப்பிடரி முதல் அடி | உடலிலுள்ள அனைத்து | |||
பாதிக்கப் படும் | மணிக்கட்டு,கணுக்கால், | முதுகு வரையிலான முதுகு | தசை நார்கள் வலி,உடல் | ||
உடல் பகுதிகள் | கைவிரல்,கால்விரல் | இடுப்பு,விலாப்பகுதி | தோள்,தோள்பட்டை, | தண்டுபாதிப்பு,பின்னந்தொடை | அசதி,கைகால்களில் வலி |
மூட்டுகளில் ஏற்படும் | புஜம் | வழியாக பாதம் வரையிலான | சோர்வு,தலைவலி,முதுகு | ||
வலிகள் | வலிகள்,முழங்கால் மூட்டு | மார்பு வலிகள் | |||
வலி,குரல் வளை வலி |
"ஒரே ஒரு தொடுதலைக் கொண்டு பதினாயிரம் உடல் உபாதைகளை ஒரு சேர,ஒரே நேரத்தில், ஒரு சில நிமிடங்களில் களைந்து விட முடியும் " டாக்டர் வூ.வே.பிங்
புதன், 26 நவம்பர், 2014
அக்குபங்சர் மருத்துவம் - பார்த்தறிதல்,கேட்டறிதல் மூலம் உடலில் மூலக பாதிப்பை கண்டறிதல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக